வெள்ளை மயில் பார்த்துருக்கீங்களா.. இங்க வந்து நிக்குது பாருங்க – ஸ்லீவ் லேஸ்சில் இளசுகளை மயக்கிய சாக்ஷி!

0
வெள்ளை மயில் பார்த்துருக்கீங்களா.. இங்க வந்து நிக்குது பாருங்க - ஸ்லீவ் லேஸ்சில் இளசுகளை மயக்கிய சாக்ஷி!

கேமியோ ரோலில் ராஜா ராணி படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் சில மணித்துளிகளே அந்த படத்தில் நடித்து இருப்பார். இதனால் பெரிய அளவில் இவருக்கு எந்த ஒரு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சில வாரங்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்த இவர் பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார். இவர் வெளியேறும் போது கொரோனா தொற்று அதிகம் இருந்ததால் சினிமா துறை முடங்கி இருந்தது. இதனால் இவருக்கு அப்பொழுது வாய்ப்புகளே இல்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் போட்டோஷூட் பக்கம் தாவினார். மேலும் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே அதன் மூலம் சம்பாரித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைக்க தற்போது முன்னணி நடிகையாக உள்ளார் சாக்ஷி. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here