40 வயதிலும் அழகில் ஜொலிக்கும் லைலாவின் கணவர் மற்றும் மகன்களை பார்த்துள்ளீர்களா?? அழகிய புகைப்படம் உள்ளே!!

0

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வந்தவர் தான் லைலா. கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்து அசத்தியுள்ளார். எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலும் அதில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி விடுவார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் சூர்யா மற்றும் லைலாவின் காம்போ தான் அப்பொழுது டாப்பில் இருந்தது. ஏனெனில் பிதாமகன் படத்தில் இவர்களின் ஜோடி பொருத்தம் அந்த அளவுக்கு ரீச்சானது. இப்படி இருக்க 2006 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து செட்டிலாகி விட்டார். மேலும் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் எப்போது தெரியுமா? வெளியான சுட சுட அப்டேட்!!

அதன் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து விட்டார். இப்படி இருக்க இப்பொழுது சர்தார் படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படம் ஹிட் கொடுத்ததை அடுத்து நடிப்பை தொடர்வாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் அவரது ஆசை கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here