துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் எப்போது தெரியுமா? வெளியான சுட சுட அப்டேட்!!

0
துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் எப்போது தெரியுமா? வெளியான சுட சுட அப்டேட்!!
துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் எப்போது தெரியுமா? வெளியான சுட சுட அப்டேட்!!

நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

துணிவு திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது வலிமை படத்தை இயக்கிய வினோத் இயக்குனருடன் இணைந்து துணிவு படத்தில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை துண்டியுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரீலிஸாக உள்ளது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ச்சீ.., என்ன ராதிகா இது.., பாக்கியாவை பழிவாங்க இப்படியா பண்ணனும்.., கோபியை பயன்படுத்தும் சோகம்!!

அதாவது வினோத், அண்மையில் இசையமைப்பாளர் ஜிப்ரானை சந்தித்து பேசியுள்ளார். இந்த விஷயத்தை ஜிப்ரான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அப்போது இவர்கள் இருவரும் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் அப்டேட் குறித்து விவாதம் செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மிக விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் வெளியாகும் என ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here