ஐயோ., பளபளன்னு இருக்க பின்னழகை மிச்சமில்லாமல் காட்டி நிக்கிறீங்களே கிரண்., பிரஷரில் துடி துடிக்கும் இளசுகள்!!

0

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் கிரண். பாலிவுட் படங்களில் அறிமுகமான இவர் ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். அதன்படி இவர் நடித்த முதல் படமே இவருக்கு அமோக வெற்றியை பெற்று தந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்பு குவிய தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவ்வாறு திரையிலகில் தனக்கென தனி புகழுடன் தொகுத்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைய தொடங்கியது. இதனால் படங்களில் இடம்பெறும் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி இருந்தார். ஆனால் அதன் பின்னர் சோசியல் மீடியாவில் தனது கிளாமர் அழகை காட்டி அசத்த தொடங்கினார்.

வசூலில் சக்க போடு போடும் “ஜெயிலர்” திரைப்படம்.., அம்மாடி.., மொத்தம் இத்தனை கோடி வசூலா?

இதற்கென ஒரு செயலி ஒன்றையும் உருவாக்கி அதன் மூலம் வருமானமும் பார்த்து வருகிறார். இப்படி இருக்கையில் தற்போது கூட இவர் தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இவர் காட்டி இருக்கும் முரட்டுத்தனமான கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் திணறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here