வசூலில் சக்க போடு போடும் “ஜெயிலர்” திரைப்படம்.., அம்மாடி.., மொத்தம் இத்தனை கோடி வசூலா?

0
வசூலில் சக்க போடு போடும்
வசூலில் சக்க போடு போடும் "ஜெயிலர்" திரைப்படம்.., அம்மாடி.., மொத்தம் இத்தனை கோடி வசூலா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக நடித்து வரும் இவர் இப்பொழுது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். ரஜினியின் அடுத்த பாட்சா தான் இந்த திரைப்படம் என்று ரசிகர்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

படத்தில் அவருடன் சேர்ந்து ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து பட்டையை கிளப்பியுள்ளனர். இந்நிலையில் இப்படம் வெளியாகி 14 நாட்கள் கடந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸ் மொத்த வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் ரூ 540 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் ரூ 163 கோடி கல்லா கட்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.

மக்களே அலர்ட்.., இந்த 4 மாவட்டங்களில் ரவுண்டு கட்டும் மழை.., வானிலை மையம் பகீர் அறிவிப்பு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here