ஆத்தாடி.., ஆத்தி.., தகதகன்னு செஞ்சு வச்ச சிலை மாதிரி ஜொலிக்கிறீங்களே கிரண்.., மயங்கிய இளசுகள்!!

0

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

கிரண்

இப்பொழுதெல்லாம் கிரண் என்றாலே சட்ரென்று நியாபகத்திற்கு வருவது இன்ஸ்டாகிராம் தான். ஏனெனில் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

kiran

இதையே வழக்கமாக வைத்திருக்கும் அவருக்கு லைக்ஸ் எகிறி தான் வருகிறது. ரசிகர்களுக்கு நாள் தவறாமல் தரிசனமும் அளித்து வருகிறார். இதற்கெல்லாம் மூலகாரணம் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் அவ்வளவாக கிடைக்காதது தான்.

எப்படி இருந்த கதாநாயகி இப்படி ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டுட்டாரே என்று அவரது ரசிகர்களுக்கு சிறு வருத்தம் இருக்க தான் செய்கிறது. இப்பொழுது அவர் ஜொலிக்கும் அழகில் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here