மறுமணம் செய்துள்ள சீரியல் நடிகை மஹாலட்சுமியின் முதல் கணவர், மகனை பார்த்துள்ளீர்களா – புகைப்படம் உள்ளே!

0
மறுமணம் செய்துள்ள சீரியல் நடிகை மஹாலட்சுமியின் முதல் கணவர், மகனை பார்த்துள்ளீர்களா - புகைப்படம் உள்ளே!

சீரியல் நடிகை மஹாலட்சுமி – தயாரிப்பாளர் ரவீந்தர் நேற்று திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் மஹாலட்சுமி முதல் கணவர் மற்றும் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை மஹாலட்சுமி:

வெள்ளித்திரையில் சினிமா நடிகர்கள் நடிகைகள் மத்தியில் சர்ச்சைகள் எழுவது வழக்கம். அது போல சில மாதங்களுக்கு முன்னர் சக நடிகருடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர் தான் மஹாலட்சுமி. இவர் நேற்று திருப்பதியில் Libra Productions தயாரிப்பளாரை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு இதற்கு முன்பே அனில் குமார் என்பவருடன் திருமணம் நடந்து ஒரு மகன் உள்ளார். பின்னர் தங்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக 2019 ஆம் ஆண்டு இந்த தம்பதி பிரிந்தனர். அதை தொடர்ந்து சீரியல் நடிகர் ஈஸ்வருடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த செய்தி கூட யூடியூப்பில் அதிகம் பேசுபொருளானது. தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளால் சீரியல்களில் இவரை நாம் பெரிதாக காண முடிவதில்லை. இந்நிலையில் இவர் தன் முதல் கணவர் மற்றும் மகனோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here