நச்சுன்னு இருக்கு நாட்டு கோழி மேனி., கிரணின் அந்த கிளாமர் அழகை ரசித்து வெடவெடத்து போன இளசுகள்!!

0
நச்சுன்னு இருக்கு நாட்டு கோழி மேனி., கிரணின் அந்த கிளாமர் அழகை ரசித்து வெடவெடத்து போன இளசுகள்!!
நச்சுன்னு இருக்கு நாட்டு கோழி மேனி., கிரணின் அந்த கிளாமர் அழகை ரசித்து வெடவெடத்து போன இளசுகள்!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் நடிகை கிரண். தெலுங்கு சினிமாவில் என்று கொடுத்த இவர் ஜெமினி என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி ஹீரோயினாக நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பல வாய்ப்பு குறைய தொடங்கியது இதனால் சோசியல் மீடியாவில் களமிறங்கி இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர தொடங்கினார். மேலும் இவர் ஷேர் செய்யும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் “மாவீரன்” படத்தில் தனது போர்ஷனை முடித்த முக்கிய பிரபலம் – அவரே வெளியிட்ட தகவல்!!

அந்த வகையில் தற்போது இவர் தனது நியூ க்ளிக்ஸ் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் கண்ணை கவரும் படி படு கவர்ச்சியாக கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்த படி, எக்கசக்க கமெண்டுகளையும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here