சிவகார்த்திகேயனின் “மாவீரன்” படத்தில் தனது போர்ஷனை முடித்த முக்கிய பிரபலம் – அவரே வெளியிட்ட தகவல்!!

0
சிவகார்த்திகேயனின்
சிவகார்த்திகேயனின் "மாவீரன்" படத்தில் தனது போர்ஷனை முடித்த முக்கிய பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்!!

சின்னத்திரையில் தனது கெரியரை தொடங்கிய இவர், தற்போது கோலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

அதுபோக மிஷ்கின், யோகி பாபு சுனில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஜூலை 11ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் கூட இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.

என்னது., ஒரு ஐட்டம் டான்ஸுக்கு இத்தன கோடியா., சமந்தாவை ஓவர் டேக் செய்த நடிகை., பதறிப்போன இயக்குனர்!!

அண்மையில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் மற்றும் யோகி பாபுவின் போர்ஷன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகரின் காட்சிகள் முடிவடைந்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாவீரன் படத்தில் இயக்குனர் மிஷ்கின் பகுதிகள் நிறைவு பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here