எக்கு தப்பான போஸில் எல்லாத்தையும் வெட்ட வெளிச்சமாக்கிய கிரண்., மீதிய உள்ள பார்த்துக்கோங்க!!

0
எக்கு தப்பான போஸில் எல்லாத்தையும் வெட்ட வெளிச்சமாக்கிய கிரண்., மீதிய உள்ள பார்த்துக்கோங்க!!
எக்கு தப்பான போஸில் எல்லாத்தையும் வெட்ட வெளிச்சமாக்கிய கிரண்., மீதிய உள்ள பார்த்துக்கோங்க!!

கோலிவுட் திரையில் ஜெமினி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் கொடுத்தவர் தான் ஆக்ட்ரஸ் கிரண். இவர் தமிழ் திரையுலகில் முக்கிய நட்சத்திரங்களான விக்ரம், பிரசாந்த் , அர்ஜுன், விஜயகாந்த் போன்ற பலருடன் இணைந்து நாயகியாக நடித்து வந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழித் திரைப்படங்களில் முன்னணி ஹீரோயினாக நடித்து வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் முன்னணி ரோலில் நடித்து வந்த இவருக்கு மெதுமெதுவாக படவாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் திரைப்படங்களில் இவருக்கு கிடைக்கும் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார் . இதுபோக சோஷியல் மீடியாவில் இவரது கிளாமர் புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார். இதன் மூலம் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் கிளம்பியுள்ளனர். மேலும் இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.

அச்சு அசல் நெய்க்குழந்தை தான்.., பார்க்க பார்க்க அப்படி இருக்கு.., ரேஷ்மாவை பார்த்து ஜொல்லு விடும் இளசுகள்!!

அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இவர் எக்குத்தப்பாய் கிளாமர் போஸ் கொடுத்து இளசுகளை அல்லல் பட வைத்துள்ளார். மேலும் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக் செய்து அதை தங்கள் நட்பு வட்டாரங்களுக்குள் ஷேர் செய்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here