ருசி அள்ளும் சிக்கன் டோனட்.., கொஞ்சம் கூடுதல் சுவையில் இப்படி சமைத்து பாருங்க Taste தாறுமாறா இருக்கும்!!

0
ருசி அள்ளும் சிக்கன் டோனட்.., கொஞ்சம் கூடுதல் சுவையில் இப்படி சமைத்து பாருங்க Taste தாறுமாறா இருக்கும்!!
ருசி அள்ளும் சிக்கன் டோனட்.., கொஞ்சம் கூடுதல் சுவையில் இப்படி சமைத்து பாருங்க Taste தாறுமாறா இருக்கும்!!

அசைவ பிரியர்களுக்கு மிக விருப்பமான ஒரு நான்வெஜ் ரெசிப்பியான சிக்கனை ஒரே மாதிரியான ரெசிபியாக சமைத்து சாப்பிட்டு உங்களுக்கு போர் அடுச்சுருச்சா. அப்போ இந்த சிக்கன வச்சு கொஞ்சம் டிஃபரண்டா ஒரு நியூ ரெசிபி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தேவையான பொருட்கள்;

  • சிக்கன் – 250 கிராம்
  • முட்டை – 2
  • கொத்தமல்லி இலைகள்
  • வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • பிரட் – 10 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 250 கிராம்
  • பால் – 100 கிராம்

செய்முறை விளக்கம் ;

இந்த சிக்கன் டோனட் செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் நாம் கழுவி சுத்தமாக எடுத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதோடு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மல்லி இலைகள் இஞ்சி பூண்டு மஞ்சள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு ஒரு பவுலில் இரண்டு முட்டை, பெப்பர் தூள் பால் சேர்த்து நன்றாக பீட் செய்து, அதில் நாம் அரைத்து வைத்துள்ள சிக்கனை டோனட் ஷேப்பில் ரெடி செய்து அதை முக்கி கொள்ளவும்.

இப்பொது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள டோனட்டை போட்டு பொறித்து எடுத்துக்கொள்ளவும். இப்போது நமக்கு சுவையான சிக்கன் டோனட் கிடைக்கும். அப்புறம் என்ன? நீங்களும் இதை ட்ரை பண்ணி பார்க்கலாமே..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here