எனக்கு கோபி மாதிரி ஒரு மாமனார் இருந்தா அவ்ளோ தான்? காண்டான பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ்!!

0
எனக்கு கோபி மாதிரி ஒரு மாமனார் இருந்தா அவ்ளோ தான்? காண்டான பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ்!!
எனக்கு கோபி மாதிரி ஒரு மாமனார் இருந்தா அவ்ளோ தான்? காண்டான பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ்!!

பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி பாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ், அந்த சீரியல் கேரக்டர் குறித்த சில சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.

பாக்கியலட்சுமி தொடர்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது பாக்கியா ஈஸ்வரி கேட்டரிங், மூலம் எப்படி சாதித்து கோபிக்கு பணத்தை கொடுத்து கடனை அடைக்க போகிறார் என்பதை நோக்கி சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது மட்டும் இல்லாமல் பாக்யாவுக்கு ஜோடியாக, நடிகர் ரஞ்சித்தும் களம் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ், சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நாங்க சீரியல் ஷூட்டிங்கில் பேசுவது உண்டு. அதாவது எனக்கெல்லாம் உண்மையிலேயே கோபி மாதிரி ஒரு மாமனார் இருந்தா? கண்டிப்பா இந்த அளவுக்கு சாந்தமா இருக்க மாட்டேன்.

எக்கு தப்பான போஸில் எல்லாத்தையும் வெட்ட வெளிச்சமாக்கிய கிரண்., மீதிய உள்ள பார்த்துக்கோங்க!!

நிச்சயமா என்னோட ரியல் வாழ்க்கையில் வேற திவ்யாவை பார்த்து இருக்க வேண்டி இருக்கும். என்னோட மாமியாருக்கு ஆதரவாக, கோபி மாறி ஒரு மாமனாரை எல்லாம் என்ன செய்திருப்பேன் என்று சொல்ல முடியாது என காண்டாக பேசி உள்ளார். இவரின் இந்த கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here