
சின்னத்திரையில் பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரேஷ்மா. இந்த இரண்டு சீரியல்களிலும் தரமான வில்லியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறார். என்ன தான் இவர் இதற்கு முன் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்திருந்தாலும், சீரியல் தான் இவருக்கு கைகொடுத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது தவிர சோஷியல் மீடியாவில் இவரது கிளாமர் புகைப்படங்களை ஷேர் செய்து ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை திரட்டியுள்ளார். இவரது போஸ்டுகளை பார்ப்பதற்காகவே இன்ஸ்டா பக்கத்தில் 1.3m பாலோவர்ஸ் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இதுமட்டுமின்றி இவர் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய போட்டோ ஷூட்களை தன்னுடைய ரசிகர்களுக்கு ஷேர் செய்ய மறப்பதில்லை.
அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டகிராமில் இவருடைய நியூ போஸ்ட்களை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் மஞ்சள் நிற புடவை அணிந்து பக்கா traditional லுக்கில் காட்சியளித்துள்ளார். இவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக் மழையை பொழிந்து வருகின்றனர்.
சண்டக்கோழி படத்துல நடிக்க வேண்டியது விஜய்யா? சீக்ரெட்சை உடைத்த இயக்குனர் லிங்குசாமி!!