
சமீபத்தில் நடந்த கல்லூரி விழாவில் தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு பெண்கள் குறித்து பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை குஷ்பு
தமிழ் திரையுலகில் 80ஸ், 90ஸ் காலகட்டங்களில் புகழின் உச்சத்தில் இருந்த டாப் நடிகைகளில் ஒருவராக ஜொலித்தவர் தான் நடிகை குஷ்பு. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள குஷ்பு, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது ஒரு பக்கம் சினிமா தான் என்று கதியே இருக்கும் குஷ்பு மறுபக்கம் அரசியல் சக்கரவர்த்தியாக இருந்து வருகிறார். சமீபத்தில் பாஜக கட்சி சார்பாக குஷ்புக்கு தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. அப்பதவியில் பொறுப்பேற்றவுடன் மகளிர்கள் படும் துன்பத்தை விசாரிக்க தொடங்கிவிட்டார்.
DADA திரைப்படம் OTT யில் ரீலீஸ்.., படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
மேலும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்த பட்டிருந்தால் மறைக்காமல் தைரியமாக சொல்ல வேண்டும் என்று, தனக்கு தான் அப்பா செஞ்ச பாலியல் கொடுமையை சுட்டி காட்டினார் குஷ்பு. இந்த நிலையில் SRM கல்லூரியில் மகளிர் தினம் அன்று விருந்தினராக சென்றுள்ளார். அப்போது மேடையில் பேசிய அவர், ஈகோவை விட்டுக்கல்லாம். ஆனால் எந்த சூழ்நிலையிலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க கூடாது என்று அழுத்தம் திருத்தமாக பேசியுள்ளார்.