முடிஞ்சவரை சேலைல கிளுகிளுப்பை காட்டி நிற்கும் கனிகா., ஜூம் பண்ணி ரசித்து பார்க்கும் இணையவாசிகள்!!

0
முடிஞ்சவரை சேலைல கிளுகிளுப்பை காட்டி நிற்கும் கனிகா., ஜூம் பண்ணி ரசித்து பார்க்கும் இணையவாசிகள்!!
முடிஞ்சவரை சேலைல கிளுகிளுப்பை காட்டி நிற்கும் கனிகா., ஜூம் பண்ணி ரசித்து பார்க்கும் இணையவாசிகள்!!

தமிழ் சின்னத்தை ரசிகர்கள் பலரின் ஆல் டைம் பேவரட்டாக இருந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல். இதில் வீட்டுக்கு வந்த மருமகள்களை ஆணாதிக்கத்தால் ஆட்டி படைக்கும் ஆதி குணசேகரன் மனைவியாக நடிக்கிறார் கனிகா. இதற்கு முன் இவர் கோலிவுட்டில் பைவ் ஸ்டார், வரலாறு, ஆட்டோகிராப் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு மலையாள சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த இவர்‌ மோகன்லால், மம்முட்டி போன்ற பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். அதன் பின்னர் திருமண லைபில் செட்டிலான இவர் சிறிது காலம் தனது கெரியருக்கு கேப் விட்டார். ஆனால் தற்போது மீண்டும் தந்து கெரியரை தொடங்கியிருக்கும் இவர் இன்ஸ்டாவில் தன்னுடைய கிளாமர் பிக்குகளை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஹிட்டடித்த ஜெயிலர் படத்துக்காக ரஜினி கொடுக்கும் பரிசா இது? ச்சா.., இதெல்லாம் அடுக்குமா? பாவம்யா நெல்சன்!!!

மேலும் தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகை கொண்டாடும் விதமாக இவர் வெள்ளை மற்றும் கோல்டன் கலந்த புடவை அணிந்திருக்கும் தனது நியூ கிளிக்குகளை பதிவிட்டுள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here