நடிகை ஜோதிகாவின் மகன் தேவ்-ஆ இது?? அடையாளமே தெரியாம இவளோ வளர்ந்துட்டாரே??

0
நடிகை ஜோதிகாவின் மகன் தேவ்-ஆ இது?? அடையாளமே தெரியாம இவளோ வளர்ந்துட்டாரே??
நடிகை ஜோதிகாவின் மகன் தேவ்-ஆ இது?? அடையாளமே தெரியாம இவளோ வளர்ந்துட்டாரே??

90ஸ் காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகை ஜோதிகா இப்பொழுது மீண்டும் சினி உலகில் கலக்க ஆரம்பித்து விட்டார். அதுமட்டுமில்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கிடைக்கும் சம்பளம் அனைத்தையுமே அறம் foundation-னுக்கு தான் பயன்படுத்துவதாகவும் சொல்லப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சூர்யா -ஜோதிகா சினிமா வாழ்க்கையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி சிறந்த ஜோடி என்ற அங்கீகாரத்தை பெற்று விட்டனர். மொத்த குடும்பத்திற்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்க தான் செய்கிறது. இப்பொழுது சூர்யா 2 படங்களுக்கு மேல் பிஸியாக நடித்து வருகிறார்.

WWE மல்யுத்த பிரபலம் ஜெய்சின் ஸ்டிரைஃப் மறைவு…, 37 வயதிலேயே ஏற்பட்ட சோகம்!!

அதே போல தான் ஜோதிகாவும் மலையாளம், தமிழ் என பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது ஜோதிகாவின் மகன் புகைப்படம் வைரலாகி வருகிறது. இவளோ தூரம் தேவ் வளர்ந்துட்டாரா?? என்று ரசிகர்கள் கண்ணு வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here