WWE மல்யுத்த பிரபலம் ஜெய்சின் ஸ்டிரைஃப் மறைவு…, 37 வயதிலேயே ஏற்பட்ட சோகம்!!

0
WWE மல்யுத்த பிரபலம் ஜெய்சின் ஸ்டிரைஃப் மறைவு..., 37 வயதிலேயே ஏற்பட்ட சோகம்!!
WWE மல்யுத்த பிரபலம் ஜெய்சின் ஸ்டிரைஃப் மறைவு..., 37 வயதிலேயே ஏற்பட்ட சோகம்!!

அமெரிக்காவில் WWE என்ற மல்யுத்த போட்டியானது மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த போட்டியின் முன்னாள், வீரரான ஜெய்சின் ஸ்டிரைஃப் தனது 37 வது வயதில், உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 2004 ஆம் ஆண்டு WWE ல் அறிமுகமான இவர், 2010ல் மேக்னம் ப்ரோ மல்யுத்ததிலும் பங்கு பெற்று வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவருக்கு சில ஆண்டுகளாக வயிறு மற்றும் மார்பு பகுதியில், பிரச்சனை இருந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்ததாக, இவரது சகோதரர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அடேங்கப்பா.., காதலின் உச்சம் தொட்ட அந்த படத்தின் பார்ட் 2 ரெடியா.., லீக்கான சூப்பர் அப்டேட்!!

அதில், ஒரு நீண்ட கால உடல் நல பாதிப்பிற்கான போட்டியில் இருந்து இவரால் வெளியேற முடியவில்லை. வளையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இவரது தாக்கம் அந்த அனைவராலும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், ஜெய்சின் ஸ்டிரைஃப் குடும்பத்தின் மீது காட்டிய அன்பிற்கு அளவில்லை என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here