Home பொழுதுபோக்கு சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் இப்படி தான் இருப்பாரு.., உண்மையை உடைத்த இயக்குனர் பா.ரஞ்சித்!!

ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் இப்படி தான் இருப்பாரு.., உண்மையை உடைத்த இயக்குனர் பா.ரஞ்சித்!!

0
ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் இப்படி தான் இருப்பாரு.., உண்மையை உடைத்த இயக்குனர் பா.ரஞ்சித்!!
ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் இப்படி தான் இருப்பாரு.., உண்மையை உடைத்த இயக்குனர் பா.ரஞ்சித்!!

விக்ரம் நடிப்பு திறமை மட்டுமல்லாமல், பாடகர், குரல் பின்னணி, தயாரிப்பாளர் என பன்முக திறமையோடு சினிமாவில் முன்னணி ஹீரோவாக 20 வருடங்களுக்கு மேலாக வலம் வருகிறார். இவர் வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றே. இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து எக்கச்சக்கமான விருதுகளை வாங்கியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் விக்ரம் தற்போது பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படம் கோலார் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த ஆதி காலத்து மக்களின் வாழ்க்கையை வைத்து படமாக எடுக்கப்படுகிறது. மேலும் விக்ரமின் கோப்ரா மூவி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், ”தங்கலான்” படத்திற்கு விக்ரம் தனது முழு முயற்சியையும் கொடுத்து வருகிறார்.

நடிகை ஜோதிகாவின் மகன் தேவ்-ஆ இது?? அடையாளமே தெரியாம இவளோ வளர்ந்துட்டாரே??

இந்நிலையில் பா. ரஞ்சித் அவர்கள் இப்படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து சில விஷயங்களை, பகிர்ந்துள்ளார். அதாவது விக்ரம் இப்படத்தில் கதாபாத்திரத்தை கண் முன் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் விக்ரமின் வெறித்தனமான நடிப்பால் இயக்குனர் ரஞ்சித் நெகிழ்ச்சியில் உள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here