ஜிம் ட்ரைனரை அலறவிட்ட ஜோதிகா.., உடற்பயிற்சியை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் – வீடியோ வைரல்!!

0
ஜிம் ட்ரைனரை அலறவிட்ட ஜோதிகா.., உடற்பயிற்சியை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் - வீடியோ வைரல்!!
ஜிம் ட்ரைனரை அலறவிட்ட ஜோதிகா.., உடற்பயிற்சியை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் - வீடியோ வைரல்!!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜோதிகா. ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்து வந்த, இவர் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கிடையில் நடிகர் சூர்யாவை கல்யாணம் செய்து இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்த ஜோதிகாவுக்கு தற்போது 44 வயதாகிறது. இருப்பினும் தனது உடலை மெயின்டைன் செய்து வருகிறார். இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அடக்கடவுளே.., அஜித்தால் கெரியரை இழந்து தவிக்கும் “எதிர் நீச்சல்” சீரியல் பிரபலம்.., கண் கலங்கி பேட்டி!!

அதாவது நடிகை ஜோதிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதற்கு இந்த அளவுக்கு பயிற்சி எடுக்கிறார். ஏதாவது பெரிய படத்தில் கமிட்டாகி விட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர் செய்யும் உடற் பயிற்சியை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here