நடிகை ஜோதிகாவின் சொந்த அப்பாவை பார்த்துள்ளீர்களா?? அழகிய புகைப்படம் உள்ளே!!

0

பிரபல நடிகையான ஜோதிகா தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தவர். பூவெல்லாம் கேட்டுப்பார், பூவெல்லாம் உன்வாசம், சந்திரமுகி, ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஜோதிகா தவிர்த்து யார் நடித்திருந்தாலும் இந்த அளவிற்கு பொருத்தமாக இருக்குமா?? என்று கேட்டால் அது கேள்விக்குறி தான். இப்பொழுது வரை பலரின் பேவோரைட் நாயகி நம்ம ஜோதிகா தான். மேலும் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட அவர் இப்பொழுது வரை சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

மீண்டும் இணைகிறதா சந்திரமுகி கூட்டணி?? அப்போ தரமான சம்பவம் காத்திருக்கு!!!

இப்படி இருக்க இப்பொழுது ஜோதிகாவின் அப்பா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜோதிகா அப்பா என்றால் ரொம்பவே பாசமாக இருப்பாராம். அந்த வகையில் இப்பொழுது பாசப்பிணைப்புடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here