பாதி dress தான் இருக்கு., மீதி எங்கமா ஜாக்லின்? ஒரே பதிவில் ஜாமான இணையதளம்!!

0
பாதி dress தான் இருக்கு., மீதி எங்கமா ஜாக்லின்? ஒரே பதிவில் ஜாமான இணையதளம்!!
பாதி dress தான் இருக்கு., மீதி எங்கமா ஜாக்லின்? ஒரே பதிவில் ஜாமான இணையதளம்!!

விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொகுப்பாளினி ஜாக்குலின்:

விஜய் டிவியில் கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த, கலக்க போவது யாரு தொகுப்பாளர் ரக்ஷனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கியவர் தான் ஜாக்குலின். அந்த ஷோவில் இவருக்கும் ரக்சனுக்கு காதல் ஏற்பட்டதாக கூறி வந்த நிலையில், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் எனக்கு நல்ல நண்பன் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். தற்போது, ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நடிகை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ஜாக்குலின் பட்டையை கிளப்பி இருப்பார்.இருப்பினும் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் வரவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். அந்த வகையில் தேன்மொழி சீரியல் நடித்தார். ஆனால் அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது வரை எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்து வரும் ஜாக்குலின் பல விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இது என்னடா இவங்களுக்கு வந்த ஆசை..,குட்டி வெண்ணிலாவை எதிர்பார்க்கும் காற்றுக்கென்ன வெலி சீரியல் நாயகி!!

அந்த வகையில், தொகுப்பாளினி ஜாக்குலின் ரீசண்ட்டாக எடுத்த போட்டோவை பதிவிட்டு, உங்கள் மதிப்பை அறிந்து கொள்ளுங்கள் என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here