
தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து வந்த இவருக்கு தமிழ் படம் 2 வில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இப்படி சினிமாவில் பட்டையை கிளப்பி வரும் இவர் தமிழ் சின்னத்திரையில் தான் தனது கெரியரை முதல் முதலில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் என்னதான் இவர் சினிமாவில் பிசியாக இருந்து வந்தாலும் சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து வருகிறார்.
ஐயோ., கையை இரண்டையும் இடுப்பில் வைத்து கவர்ச்சியில் கண்டபடி விளையாட்டு காட்டுறீங்களே அமலா பால்!!
இவ்வாறு இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே 3 மில்லியன் பாலோவர்ஸ் இவரது இன்ஸ்டா பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும் தற்போது கூட இவர் கருப்பு நிற புடவை அணிந்திருக்கும் தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை இதில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.