ஐயோ., கையை இரண்டையும் இடுப்பில் வைத்து கவர்ச்சியில் கண்டபடி விளையாட்டு காட்டுறீங்களே அமலா பால்!!

0
ஐயோ., கையை இரண்டையும் இடுப்பில் வைத்து கவர்ச்சியில் கண்டபடி விளையாட்டு காட்டுறீங்களே அமலா பால்!!
ஐயோ., கையை இரண்டையும் இடுப்பில் வைத்து கவர்ச்சியில் கண்டபடி விளையாட்டு காட்டுறீங்களே அமலா பால்!!

சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் நடிகைகள் பலர் ஒரு கட்டத்தில் திரைப்படங்களை தயாரிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து விடுவார்கள். அப்படி திரையுலகிற்குள் எல்லோரையும் போல ஒரு நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் தான் அமலா பால். ஆனால் அதன் பின்னர் தன் படங்களை தானே தயாரித்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் ”சிந்து சமவெளி” என்ற படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட் திரைக்கு அறிமுகமானார். ஆனால் இவர் நடித்த மைனா திரைப்படம் தான் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச்சை பெற்று தந்தது. இதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்பு குவிய தொடங்கியது.

அமிர்தாவை தேடி செல்லும் கணேஷ்.., ராமமூர்த்தி சொன்ன வார்த்தை.., நிம்மதி அடையும் எழில் .., பாக்கியலட்சுமி!!!

இதன் பிறகு சில பின்னடைவுகளை சந்தித்த இவர் தட்டு தடுமாறி மீண்டும் தனது கெரியரை தூக்கி நிறுத்தினார். அதன் பின்னர் திரையுலகிற்கு சின்ன கேப் விட்ட இவர் தற்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று என்ஜாய் செய்து வருகிறார். இந்நிலையில் மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here