நைட் நேரத்தில் சரக்கு பாட்டிலுடன் ஆட்டம் போட்ட நடிகை ஹன்சிகா.., என்ன சிம்ரன் இதெல்லாம்.., போட்டோ வைரல்!!

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தரமான படங்களை கொடுத்துள்ளார். சமீப காலமாக இவர் நடித்த எந்த திரைப்படமும் வெற்றியடையாத நிலையில் பிரபல தொழிலதிபரான சோஹைல் கதுரியா என்பவரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் திருமணத்திற்கு பின்பும் ஹன்சிகா திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 32 வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிறந்த நாள் அன்று எடுத்த போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கையில் கிளாஸுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆத்தாடி., கூச்சப்படாம காட்டி அசத்திப்புடீங்களே ஷெரின்., அந்த அழகில் சிக்கி சின்னாபின்னமான இளவட்டங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here