ஆத்தாடி., கூச்சப்படாம காட்டி அசத்திப்புடீங்களே ஷெரின்., அந்த அழகில் சிக்கி சின்னாபின்னமான இளவட்டங்கள்!!

0

கோலிவுட் திரையில் ”துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறியவர் தான் நடிகை ஷெரின். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து அசத்தி வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து தன்னை விலக்கி கொண்ட இவர் பிக் பாஸ் ஷோவில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். மேலும் சற்று உடல் எடை அதிகரித்து காணப்பட்ட இவர் தற்போது ஸ்லிம்மாக மாறி தன் கவர்ச்சி அழகால் இளசுகளை கதற விட்டு வருகிறார்.

அய்யோ.., கெரியரில் அஜித் எடுத்த தவறான முடிவு இது தான்… ட்விட்டரில் பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!

இந்நிலையில் இவர் வழக்கம் போல நியூ போட்டோ சுட க்ளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு சுடிதார் அணிந்திருக்கும் இவர் தனது பின்னழகை வாளிப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here