12.5 மில்லியன் சந்தாதாரர்களை இழந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார்…, இதற்கு காரணம் ஐபிஎல்-லா?? வெளியான முக்கிய தகவல்!!

0
12.5 மில்லியன் சந்தாதாரர்களை இழந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார்..., இதற்கு காரணம் ஐபிஎல்-லா?? வெளியான முக்கிய தகவல்!!
12.5 மில்லியன் சந்தாதாரர்களை இழந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார்..., இதற்கு காரணம் ஐபிஎல்-லா?? வெளியான முக்கிய தகவல்!!

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரை, முதன் முதலாக ஜியோ நிறுவனம் ஜியோ சினிமா என்ற மொபைல் ஆப் மூலம் இலவசமாக ஒளிபரப்பு செய்தது. இதன் தொடர்ச்சியாக, சர்வதேச இந்திய அணி விளையாடி வரும் இரு தொடர்களையும் இந்த ஜியோ சினிமா ஆப் இலவசமாக ஒளிபரப்பி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும், எதிர்வரும் உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர்களையும் இந்த ஜியோ சினிமா ஆப் தான் ஒளிபர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்து உள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாத இடைவெளியில் மட்டும் 12.5 மில்லியன் சந்தாதாரர்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இழந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் தொடரை ஒளிபரப்புவதற்கான உரிமையை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இழந்ததே ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இந்த 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை., ஓணம் பண்டிகையை முன்னிட்டு கலெக்டரிடம் கோரிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here