TANGEDCO AE 2023 || TNEB EEE || Exam Details || Syllabus in Tamil || Online Live Course!!!

0
TANGEDCO AE 2023 || TNEB EEE || Exam Details || Syllabus in Tamil || Online Live Course!!!
TANGEDCO AE 2023 || TNEB EEE || Exam Details || Syllabus in Tamil || Online Live Course!!!

TANGEDCO AE 2023 || TNEB EEE || Exam Details || Syllabus in Tamil || Online Live Course!!!

தமிழ்நாடு மின்வாரிய துறையில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பதவிக்கான போட்டிதேர்வுகளை TANGEDCO தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது EEE பிரிவில் 364 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான போட்டிதேர்வு கூடிய விரைவில் அறிவிக்க உள்ளனர். இந்த தேர்வில் வெற்றி பெற ஆர்வமுள்ளவர்களுக்கு, பிரபலமான “EXAMSDAILY‘ நிறுவனம் குறைந்த விலையில் ஆன்லைன் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். கோர்ஸ்-ன் முழு விபரம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு விவரங்கள்:

Exam Name TNEB Assistant Engineer
Vacancies To be notified
Category TANGEDCO
Exam Type State Level
Eligibility Bachelor Degree in Engineering
Age Limit 18-30 years
Selection Process Online Written Examination
Document Verification
Salary Rs.36,900/- to 1,16,600/-

தேர்வு முறை:

Subjects No. of Questions Marks Time Duration
Engineering Mathematics 20 20 3 Hours
Basic Engineering and Sciences 20 20
Stream and subject-oriented 60 60

சிறப்பம்சங்கள்:

  • சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் நடத்தப்படும்.
  • மற்ற நிறுவனத்தை ஒப்பிடும்போது மிக குறைவான விலையில் வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பல சிறப்பம்சங்களை கொண்ட EXAMSDAILY நிறுவனத்தில் TNEB Assistant Engineer (EEE) தேர்விற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட Link-ஐ கிளிக் செய்து அப்ளை செய்யவும்.
  • TNEB Assistant Engineer (EEE) Online Live Course வகுப்புகள் 1 மணி 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • TNEB Assistant Engineer (EEE) தேர்வுக்கு முன்னதாகவே அதற்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும்.
  • இந்த வகுப்பு தேர்வர்களுக்கு புரியும் வகையில் தமிழ் & ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்படும்.
  • TNEB Assistant Engineer (EEE) ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமாக இருக்கும்.
  • TNEB Assistant Engineer (EEE) தேர்வுக்கு தேவையான Free Online study material 1000 க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய தொகுப்புடன் வழங்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக ஆசிரியர்களிடம் interact செய்யும் வகையில் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.
  • தினசரி நடப்பு நிகழ்வுகளை உடனுக்கு உடன் “EXAMSDAILY” போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • TNEB Assistant Engineer (EEE) தேர்வுக்கு தேவையான உயர்தர Question Bank அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.

What Will I Get:

  • TNEB Assistant Engineer (EEE) Online Live Course-இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே கற்று தரப்படும்.
  • TNEB Assistant Engineer (EEE) குறித்த முழு விபரங்களும், Aptitude, Reasoning, General awareness, English உள்ளிட்டவைகளும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும்படி கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
  • காலை 10 மணியிலிருந்து Batch ஆரம்பிக்கும் நிலையில், உங்கள் விருப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here