சும்மா அமுல் பேபி மாதிரி மாடர்ன் உடையில் மயக்குறீங்களே.., கிளாமரில் பட்டையை கிளப்பும் ஃபரினா!!!

0
சும்மா அமுல் பேபி மாதிரி மாடர்ன் உடையில் மயக்குறீங்களே.., கிளாமரில் பட்டையை கிளப்பும் ஃபரினா!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து ரீச் ஆனவர் தான் ஃபரினா ஆசாத். இந்த சீரியல் மூலம் இவருக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் சிலர் இவரின் நடிப்பை ரசிக்க தான் செய்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பாக இவர் பல வருடங்களாக கோலிவுட் சினிமாவில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சீரியலில் மட்டுமில்லாது அவ்வப்போது பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார்.

மீண்டும் ஷூட்டிங் திரும்பிய ஆலியா மானசா.,காலில் கட்டு போட்டாலும் Dedication குறையலையே?

இப்படி எப்போதும் பிசியாக இருக்கும் இவர் இப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் கடற்கரையின் அருகில் நின்று ஒரு பூவை கையில் ஏந்திய படி ‘good noon’ என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த கியூட்டான போஸ்ட்க்கு ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here