மீண்டும் ஷூட்டிங் திரும்பிய ஆலியா மானசா.,காலில் கட்டு போட்டாலும் Dedication குறையலையே?

0
மீண்டும் ஷூட்டிங் திரும்பிய ஆலியா மானசா.,காலில் கட்டு போட்டாலும் Dedication குறையலையே?
மீண்டும் ஷூட்டிங் திரும்பிய ஆலியா மானசா.,காலில் கட்டு போட்டாலும் Dedication குறையலையே?

சன் டிவி இனியா தொடரில் நடித்து வரும் ஆலியா மானசா, சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் தனது insta பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முக்கிய பதிவு:

சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய புதிய தொடர்களில் ஒன்று இனியா. விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் பெரிய அளவில் பேமஸான ஆலியா மானசா இந்த தொடரில், கதாநாயகியாக நடித்து வந்தார். ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே இந்த சீரியல் டிஆர்பி யில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

சீரியல் ஷூட்டிங் வேலைகளில் பிஸியாக இருந்த ஆலியா மானசா திடீரென தனக்கு விபத்து ஏற்பட்டதாக நேற்று தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். காலில் கட்டுப் போட்டபடி இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்த பலரும் திகைத்துப் போயினர்.

சைக்கோ திரில்லராக உருவான வரலட்சுமியின் சபரி திரைப்படம்.., வெளியான க்ளிம்ஸ் வீடியோ!!

இந்த நிலையில், மீண்டும் தான் ஷூட்டிங்குக்கு திரும்பியுள்ளதாக அவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் காலில் கட்டு போட்டு இருந்தாலும் உங்க டெடிகேஷன் லெவல் மட்டும் குறையலையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here