ஒரே லுக்கில் அம்புட்டு பேரையும் சாச்சுட்டீங்களே., ரசிகர்களை கிறங்கடிக்கும் யாஷிகா!

0
ஒரே லுக்கில் அம்புட்டு பேரையும் சாச்சுட்டீங்களே., ரசிகர்களை கிறங்கடிக்கும் யாஷிகா!
ஒரே லுக்கில் அம்புட்டு பேரையும் சாச்சுட்டீங்களே., ரசிகர்களை கிறங்கடிக்கும் யாஷிகா!

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் வெள்ளி திரையில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் இதற்கு முன்பாக துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து பட்டையை கிளப்பியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து இப்போது வர் ராஜபீமா, பாம்பாட்டம் , சல்பர் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய கிளாமர் அழகை காட்டி ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தி வருகிறார்.

மீண்டும் ஷூட்டிங் திரும்பிய ஆலியா மானசா.,காலில் கட்டு போட்டாலும் Dedication குறையலையே?

அந்த வகையில் தற்போது யாஷிகா தனது இன்ஸ்டாகிராமில் நியூ கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மாடர்ன் உடையில் மிரர் செல்பி எடுத்துள்ளார். இவரின் இந்த கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கி தவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here