கேப் இல்லாமல் கிளாமர் காட்டும் தர்ஷா குப்தா.., பார்த்ததில் thooக்கத்தை தொலைத்து நிற்கும் இளசுகள்!!

0
கேப் இல்லாமல் கிளாமர் காட்டும் தர்ஷா குப்தா.., பார்த்ததில் thooக்கத்தை தொலைத்து நிற்கும் இளசுகள்!!
கேப் இல்லாமல் கிளாமர் காட்டும் தர்ஷா குப்தா.., பார்த்ததில் thooக்கத்தை தொலைத்து நிற்கும் இளசுகள்!!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நாயகியாக அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. இதன் பிறகு விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் தரமான வில்லி கதாபாத்திரத்தில் கமிட்டாகி அதிரடியான ஒரு ஆக்டிங்கை கொடுத்து இருந்தார். இதன் பிறகு ரசிகர் மனதில் ஏகபோக வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவில் குக்காக என்ட்ரி கொடுத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் கோமாளியாக இருந்து வந்த புகழுடன் சேர்ந்து இவரது அல்டிமேட் ஆன நடிப்பு ரசிகர் மத்தியில் இவருக்கென ஒரு நல்ல ரீச்சை பெற்று தந்தது. இதன் பிறகு அவ்வப்போது சோசியல் மீடியாவில் இவரது கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து சினிமாவில் இவருக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வந்தார். இதன் விளைவாக இவருக்கு ருத்ர தாண்டவம் , மற்றும் ஓ மை கோஸ்ட் என்ற நகைச்சுவை கலந்த திரில்லர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இது போக தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்ற திரைப்படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து நடித்து வருகிறார். என்னதான் இவர் சினிமா, ஷூட்டிங் என பிஸியாக இருந்தாலும் தன்னுடைய போட்டோ ஷூட்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை ஒருபோதும் மறப்பதில்லை. அந்த வகையில் தற்போது இவர் மாடல் உடை அணிந்து இவரது ஓவர் கியூட்னஸை காட்டி ரசிகர்களை இம்சை செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here