ப்ளீச்சுனு இருக்கும் பாலாடை மேனியை காட்டும் தர்ஷா.., மீண்டும் மீண்டும் ரசித்து பார்க்கும் இளசுகள்!!

0
ப்ளீச்சுனு இருக்கும் பாலாடை மேனியை காட்டும் தர்ஷா.., மீண்டும் மீண்டும் ரசித்து பார்க்கும் இளசுகள்!!
ப்ளீச்சுனு இருக்கும் பாலாடை மேனியை காட்டும் தர்ஷா.., மீண்டும் மீண்டும் ரசித்து பார்க்கும் இளசுகள்!!

கோலிவுட் திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் தான் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானர். ஆனால் குக் வித் கோமாளி ஷோவிற்கு இவர் கொடுத்த என்ட்ரி தான் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச்சை பெற்று தந்தது என்றே சொல்ல வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து சோசியல் மீடியாவில் கண்ணை பறிக்கும் கிளாமரில் தரிசனம் கொடுத்து இதன் மூலம் தனது சினிமா மார்க்கெட்டை எகிற விட தொடங்கினார். இப்படி கவர்ச்சியை தாராளமாக காட்டி வந்த அம்மணிக்கு, அவர் நினைத்தது போலவே படங்களில் நடிக்க அடுத்தடுத்து வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தற்போது கூட நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து இவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் எப்போதும் போல தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போட்டோ ஷூட் பிக்ஸர்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் white கலர் உடை அணிந்து சாகுந்தலம் சமந்தாவை போல காட்சியளித்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு எக்கசக்க லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here