பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்…, இப்படி ஆகிவிட்டதே…, வருத்தத்தில் ரசிகர்கள்!!

0
பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்..., இப்படி ஆகிவிட்டதே..., வருத்தத்தில் ரசிகர்கள்!!
பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்..., இப்படி ஆகிவிட்டதே..., வருத்தத்தில் ரசிகர்கள்!!

மாஜி நடிகை பானுப்ரியா தற்போது நினைவாற்றல் குறைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை பானுப்ரியா

தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா. ‘மெல்ல பேசுங்கள்’ என்ற தமிழ் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தவிர, சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வந்த இவர் தற்போது சினிமாவில் இருந்து சிறிய ஓய்வெடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மீண்டும் வசூலில் சாதனை படைத்த ‘வாரிசு’ விஜய்…,படக்குழு வெளியிட்ட விவரம்…,

இந்த நிலையில், நடிகை பானுப்ரியா சில வருடங்களாக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய தகவல் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீப காலமாக நினைவாற்றலை இழந்து வருவதாகவும், கற்றுக்கொண்ட சில விஷயங்களை மறந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், படத்தில் பேச வேண்டிய வசனங்களை மறந்ததாகவும், வேறு சில விஷயங்களும் அவரது நினைவில் இருந்து நீங்கியுள்ளதாகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் பானுப்ரியா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here