மறைக்க வேண்டியதை மறைக்காமல் போஸ் கொடுத்த அனு இம்மானுவேல் – ஜூம் செய்து ரசித்த ரசிகர்கள்!!!

0
உள்ளாடை இல்லாமல் முக்கால்வாசி முன்னழகை காட்டிய அனு இம்மானுவேல்.. அணு அணுவாய் ரசிக்கும் இளசுகள்!
உள்ளாடை இல்லாமல் முக்கால்வாசி முன்னழகை காட்டிய அனு இம்மானுவேல்.. அணு அணுவாய் ரசிக்கும் இளசுகள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனு இம்மானுவேல் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயற்கையின் நடுவே அமர்ந்து வன தேவதையாக மாறிய நடிகை சமந்தா – சகுந்தலை படத்தின் ‘First Look’ போஸ்டர் வைரல்!!!

நடிகை அனு இம்மானுவேல்:

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அனு இம்மானுவேல். தமிழில் இவர் முதல் முதலாக அறிமுகமான திரைப்படம் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன். அவர் எதிர்பார்த்த அளவு அவருக்கு முதல் திரைப்படம் வரவேற்பு தரவில்லை. அதன் பின்னர் நீண்ட ஆண்டுக்கு பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்து நடிப்பில் அசத்தி இருந்தார். தெலுங்கில் இவர் நடித்த மகா சமுத்திரம் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

மறைக்க வேண்டியதை மறைக்காமல் போஸ் கொடுத்த அனு இம்மானுவேல் - ஜூம் செய்து ரசித்த ரசிகர்கள்!!!
மறைக்க வேண்டியதை மறைக்காமல் போஸ் கொடுத்த அனு இம்மானுவேல் – ஜூம் செய்து ரசித்த ரசிகர்கள்!!!

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து உள்ளார். அவரின் கவர்ச்சி போட்டோக்களுக்கு லைக் மற்றும் கம்மெட் செய்தவற்காகவே நிறைய ரசிகர்கள் அவரை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போதும் ஒரு கிளாமர் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here