இயற்கையின் நடுவே அமர்ந்து வன தேவதையாக மாறிய நடிகை சமந்தா – சகுந்தலை படத்தின் ‘First Look’ போஸ்டர் வைரல்!!!

0
இயற்கையின் நடுவே அமர்ந்து வன தேவதையாக மாறிய நடிகை சமந்தா - சகுந்தலை படத்தின் 'First Look' போஸ்டர் வைரல்!!!
இயற்கையின் நடுவே அமர்ந்து வன தேவதையாக மாறிய நடிகை சமந்தா - சகுந்தலை படத்தின் 'First Look' போஸ்டர் வைரல்!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து கொண்டிருக்கும் நடிகை சமந்தாவின் புதிய படத்தின் first look இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தயாரிப்பாளரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட ரஜினி – வைரலாகும் புகைப்படங்கள்!!

நடிகை சமந்தா:

திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து அசத்தி வருபவர் நடிகை சமந்தா. இவரின் நடிப்பில் அடுத்தாக வெளியாக உள்ள திரைப்படம் காத்து வாக்குல இரண்டு காதல். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து இவரின் நடிப்பில் அடுத்தாக வெளிவர உள்ள வரலாறு குறித்த திரைப்படமான சகுந்தலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இயற்கையின் நடுவே அமர்ந்து வன தேவதையாக மாறிய நடிகை சமந்தா - சகுந்தலை படத்தின் 'First Look' போஸ்டர் வைரல்!!!
இயற்கையின் நடுவே அமர்ந்து வன தேவதையாக மாறிய நடிகை சமந்தா – சகுந்தலை படத்தின் ‘First Look’ போஸ்டர் வைரல்!!!

இந்த படத்தை ருத்ரமாதேவி போன்ற பல வரலாறு திரைப்படத்தை இயக்கிய குணசேகரன் என்ற இயக்குனர் இயக்கி உள்ளார். வரலாறு குறித்த கதையான சகுந்தலா படத்தின் சுருக்கமாக, ‘விசுவாமித்திரர் என்ற துறவிக்கும், மேனகைக்கும் பிறந்த குழந்தையான சகுந்தலையை துஷ்யந்தன் என்பவர் காதல் செய்கிறார். அதன் பின்னர் துருவாச முனிவர் தந்த சாபத்தால் தனது காதலை துஷ்யந்தன் மறைத்து விடுகிறார். அதனை தொடர்ந்து நிறைய துன்பங்களை கடந்து துஷ்யந்தன் எவ்வாறு சகுந்தலையுடன் சேருவர் என்பதை இந்த படத்தின் கதை ஆகும். மேலும் இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக வெளிவர இருப்பதாக தகவல் வந்துள்ளது.

இயற்கையின் நடுவே அமர்ந்து வன தேவதையாக மாறிய நடிகை சமந்தா - சகுந்தலை படத்தின் 'First Look' போஸ்டர் வைரல்!!!
இயற்கையின் நடுவே அமர்ந்து வன தேவதையாக மாறிய நடிகை சமந்தா – சகுந்தலை படத்தின் ‘First Look’ போஸ்டர் வைரல்!!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here