பிரபல தயாரிப்பாளரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட ரஜினி – வைரலாகும் புகைப்படங்கள்!!

0
பிரபல தயாரிப்பாளரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட ரஜினி - வைரலாகும் புகைப்படங்கள்!!
பிரபல தயாரிப்பாளரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட ரஜினி - வைரலாகும் புகைப்படங்கள்!!

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான அன்புச்செழியனின் மகளின் திருமணத்தில் ரஜினிகாந்த் கலந்துகொண்டுள்ளார். இவர் திருமணத்தில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகிறது.

கண்ணாடி போன்ற சட்டை போட்டு ரசிகர்களை வெறுப்பேற்றும் பூனம் பாஜ்வா – வெடவெடத்துப்போன இணையதளம்!!

திருமண விழாவில் ரஜினி:

திரையுலகில் நிதியாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான அன்புச்செழியனின் மகளின் திருமணம் இன்று திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு ஏகப்பட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவால் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த ரஜினியும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.

பிரபல தயாரிப்பாளரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட ரஜினி - வைரலாகும் புகைப்படங்கள்!!
பிரபல தயாரிப்பாளரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட ரஜினி – வைரலாகும் புகைப்படங்கள்!!

இவர் திருமணத்தில் கலந்துகொள்ளும் போது ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அதற்கு பிறகு மேடையில் சென்று மணமக்களையும் வாழ்த்தியுள்ளார். இவர் மேடையில் மணமக்களை வாழ்த்தும் படியான புகைப்படங்கள் தற்போது சமூக வலை பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திருமணத்தில் எஸ்.வி.சேகர், நகைச்சுவை நடிகர் செந்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

பிரபல தயாரிப்பாளரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட ரஜினி - வைரலாகும் புகைப்படங்கள்!!
பிரபல தயாரிப்பாளரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட ரஜினி – வைரலாகும் புகைப்படங்கள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here