கண்ணாடி போன்ற சட்டை போட்டு ரசிகர்களை வெறுப்பேற்றும் பூனம் பாஜ்வா – வெடவெடத்துப்போன இணையதளம்!!

0

பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். தமிழ் நாட்டில் அவருக்கு நினைத்ததை விட வரவேற்பு கிடைத்தது. சேவல், தெனாவட்டு, தம்பிக்கோட்டை, கச்சேரி ஆரம்பம் என தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் கொடுத்தது.

இப்பொழுது கிட்டத்தட்ட அவருக்கு வயது 35 தாண்டி இருக்கும் நிலையில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறார். சில காலத்திற்கு முன்பே அவர் 2வது ஹீரோயினாக உருவெடுக்க ஆரம்பித்தார். இப்பொழுது அதுவும் இல்லாததால் ரசிகர்கள் அவரை மறக்காமல் இருப்பதற்காக தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுவும் முன்பை விட எக்கச்சக்கமாக கிளாமர் காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதே போல இப்பொழுது ஒரு புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here