என்ன வெறும் ஜாக்கெட்டோட வந்து நிக்குறீங்க ஷிவானி.. சைடு போஸில் வெடவெடத்து போன ரசிகர்கள்!!

0
என்ன வெறும் ஜாக்கெட்டோட வந்து நிக்குறீங்க ஷிவானி.. சைடு போஸில் வெடவெடத்து போன ரசிகர்கள்!!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி கொடுத்த வாய்ப்பால் சின்னத்திரையில் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை ஷிவானி நாராயணன். முதன்முதலில் இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து தான் அறிமுகமானார்.

பின்னர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று மூன்றாவது ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியே வந்த பின்னர் இவரே எதிர்பார்க்காத வண்ணம் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அதாவது விக்ரம் 2 படத்திலும் ஆர் ஜே பாலாஜி மற்றும் இயக்குனர் பொன்ராம் ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். எப்பொழுதும் இவரின் போட்டோக்கள் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும். தற்போது சேலையை கழட்டி வெறும் ஜாக்கெட்டுடன் தன் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here