குண்டு குண்டு தொடையை காட்டி ரசிகர்களை பறக்கடித்த அஞ்சலி.., திக்குமுக்காடிய இணையதளம்!!

0

தெலுங்கு திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் நடிகை அஞ்சலி. அதன் பிறகு தான் தமிழில் கால் பதிக்க ஆரம்பித்தார்.

என்ன பொண்ணுடா இது?? முரட்டு தொடையழகை காட்டியபடி நின்ற அஞ்சலி - வர்ணிக்கும் ரசிகர்கள்!!!

ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை. இதனால் வெறுப்பின் உச்சிக்கே சென்று விட்டார். பல முயற்சிக்கு பிறகு தான் அவருக்கு அங்காடி தெரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு எங்கேயும் எப்போதும் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடிக்க உச்சகட்ட நாயகியாக வலம் வந்தார். இந்நிலையில் அவர் சில காலமாக திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் இருந்ததால் வாய்ப்புகள் சற்று குறைந்து விட்டது. இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here