விஜய் சேதுபதியுடன் இணைந்த நடிகை லைலா – இவ்ளோ வயசாகியும் உங்க கிளாமர் மட்டும் குறையலையே!!

0
விஜய் சேதுபதியுடன் இணைந்த நடிகை லைலா - இவ்ளோ வயசாகியும் உங்க கிளாமர் மட்டும் குறையலையே!!
விஜய் சேதுபதியுடன் இணைந்த நடிகை லைலா - இவ்ளோ வயசாகியும் உங்க கிளாமர் மட்டும் குறையலையே!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான லைலா, நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை லைலா. இவர் நடிப்பில் வெளிவந்த தீனா, தில், பிதாமகன், மௌனம் பேசியதே, நந்தா உள்ளிட்ட அனைத்து படங்களும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு தனது காதலரை திருமணம் செய்து கொண்ட லைலாவுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த இவர், ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சியில் மட்டும் கலந்து வந்தார். தற்போது, நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து அவர் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், இவ்ளோ வயசாகியும் உங்க கிளாமர் மட்டும் குறையலை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here