விஜய், அஜித்தை வைத்து ஷூட்டிங் நடத்த திட்டம் – மங்காத்தா 2 பற்றி வெட்கட் பிரபு போட்ட மாஸ்டர் பிளான்!!

0

அஜித் மற்றும் விஜய் கூட்டணியில், மங்காத்தா 2 படம் எடுக்கப் போவது குறித்த, அதிரடி அறிவிப்பு ஒன்றை இயக்குனர் வெங்கட் பிரபு தனது வீடியோவில் வெளியிட்டுள்ளார்.

 வைரல் பேச்சு :

அஜித் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தின் பாடல்களும், பஞ்ச் வசனங்களும் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த நிலையில், மங்காத்தா 2 பற்றிய சுவாரசிய தகவல் ஒன்றை வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து நாளை வெளியாகும் விஜய் அஜித் பட அப்டேட் - கொண்டாட தயாராகும் ரசிகர் பட்டாளம்!!

அதாவது, விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் வைத்து மங்காத்தா-2 எடுக்க விரும்பியதாகவும், ஷூட்டிங் நேரத்தில் இது குறித்து அவர்களிடம் கதை சொன்னதாகவும் பேசியிருக்கிறார். அந்தப் படம் அப்போதே உருவாகி இருக்க வேண்டும், ஆனால், ஏன் இது நடக்காமல் போனது என தெரியவில்லை? என வருத்தத்துடன் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here