Pant போடாமல் மரத்தில் ஏறி சில்மிஷம் செய்யும் நடிகை அஞ்சலி – உற்சாகத்தில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த அஞ்சலி இப்பொழுது மரத்தில் தொங்கியபடி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் அஞ்சலி. கருங்காலி, ஆயுதம் செய்வோம், எங்கேயும் எப்பொழுதும் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இவரும் ஜெய்யும் காதலித்து வருவதாக வதந்திகள் கிளம்பி கொண்டிருந்தது.

ஆனால் அந்த வதந்திகள் பற்றி இதுவரை இருபக்கமும் எந்த பேச்சும் வெளிவரவில்லை. இந்நிலையில் தான் தற்போது அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. சில பிரச்சனைகளால் திரையுலகில் இருந்தே காணாமல் போனார். இந்நிலையில் தான் அவரது புகைப்படங்கள் அனைத்துமே இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here