அபிஷேக்கிற்கு அடுத்து பிக் பாஸ்ஸில் Wildcard Entry இவர்தான் – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தான் பிக் பாஸ் அளித்து வரும் டாஸ்க்குகளால் நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்டு எண்ட்ரியாக யூடியூப் பிரபலம் அபிஷேக் உள்ளே நுழைந்துள்ளார். இவர் இந்த சீசனின் இரண்டாவது வாரம் எலிமினேட் ஆகி வெளியேற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இந்நிலையில் அபிஷேக்கை தொடர்ந்து மற்றொரு பிரபலம் உள்ளே நுழைய இருக்கிறாராம். அதாவது ADS Dance Academy பிரபலம் அமீர் என்பவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here