தனது குழந்தையின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய சூப்பர் சிங்கர் நடுவர் ஸ்வேதா – வைரலாகும் குடும்ப புகைப்படம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த ஸ்வேதா தனது மகளின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடுவரின் அழகிய  குடும்பம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.  இதன் பல கட்ட சீசன் விஜய் டிவியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடுவர் குழுவில் இடம் பெற்றிருப்பவர் பாடகி ஸ்வேதா. இவர் பாடகர்கள் பென்னி தயாள், அனுபமா, உன்னி கிருஷ்ணன் ஆகியோருடன் நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தார். இவர் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார்.

 

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மரியான் என்ற படத்தில் இடம்பெற்றிந்த “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன” என்ற பாடலை பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது, தனது மகளின் பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடிய போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here