மீண்டும் சூர்யாவுடன் கைகோர்க்கும் கீர்த்தி சுரேஷ் – இயக்குனர் பெயரை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!

0

இயக்குனர் பாலாவின் படத்தில், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவுக்கு ஜோடி:

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய முன்னணி நடிகையாக  வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது, தமிழில் சாணிக்காயிதம், தெலுங்கில் குட் லக் சகி, மலையாளத்தில் மரைக்காயர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து, இவர்  தளபதி 66 படத்தில் விஜய்க்கு நாயகியாக நடிக்க உள்ளதாக அண்மையில்  தகவல் வந்தது.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இந்த நிலையில், இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் சேர்ந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here