கொரோனாவால் ஒல்லி பெல்லி ஆக மாறிய நடிகர் அஜித்தின் ரீல் மகள்- ரசிகர்கள் கவலை!!!!

0

நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு ரீல் மகளாக நடித்த அனிகா சுரேந்தரன் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து விட்டார். ஆனாலும் தற்போது முன்பு இருந்ததை விட உடல் மெலிந்து காணப்படுவதால் இவரின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

நடிகை அனிகா:

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜித்தின் ரீல் மகளாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய அனிகா சுரேந்தரன் சிறுவயதிலேயே நன்றாக நடித்து ரசிகர்களின் மனதில் நின்றார். பிறகு மீண்டும் நடிகர் அஜித் குமாரின் விசுவாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்தார்.

தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் திரைக்கு வரவுள்ள மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருபவர் அனிகா. சமீபத்தில் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது நன்றாக குணமடைந்து விட்டதாகவும் கூறி இருந்தார்.

தில் தற்போது போஸ்ட் செய்துள்ளார். அதில் இவரின் மாறி உள்ள தோற்றதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் இவரை கமெண்ட்ஸில் நலம் விசாரித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here