நல்லா குண்டு குண்டுன்னு இருக்கீங்களே அஞ்சலி., ஷார்ட் டிரஸ்ஸில் கலக்கும் புகைப்படம்!!

0

தமிழில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வந்தவர் தான் நடிகை அஞ்சலி. இவருக்கு ரசிகர்களிடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக சில காலம் காணாமல் போயிருந்தார். இது போலீஸ் கேஸ் வரைக்கும் சென்றது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது எந்த பிரச்சனையும் இல்லாமல் மீண்டு வந்துள்ள அஞ்சலிக்கு திரையுலகம் பக்கம் வாய்ப்பே இல்லை.

இதனால் ஐட்டம் டான்ஸ் ஆட சென்று விட்டார். இப்பொழுது தெலுங்கில் ராமலோ பாட்டுக்கு ஆடியுள்ளார். அந்த பாடலும் வேற லெவல் ஹிட் கொடுத்துள்ளது. இதையே கன்டின்யூ பண்ணுவாரா?? அல்லது நாயகியாக நடிப்பாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படி இருக்கு அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here