பீச்சில் அப்படி ஒரு போட்டோஷூட்.. ரசிகர்களை தன் அழகால் கிறுக்காக வைத்த நடிகை ஐஸ்வர்யா தத்தா!

0
Pulse தாறுமாறா எகிறுது.. அழகை காட்டி இளசுகளின் இதயத்தை பிழிந்து எடுத்த நடிகை ஐஸ்வர்யா தத்தா!

பெங்காலி நடிகையாக இருந்த ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் பாயும் புலி, ஆச்சாரம், மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்தார்.

தன் பட வாய்ப்புகளை அதிகரிக்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா. ஆனால் அந்நிகழ்ச்சியில் இவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தது. இருப்பினும் நிகழ்ச்சியின் இறுதி நாள் வரை தாக்கு பிடித்தார்.

தற்போது கன்னித்தீவு, மிளிர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடற்கரையில் படு அழகாக போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here