இது கனவா.. இல்ல நிஜமா – தயாராகும் விஜய், அஜித் இணையும் திரைப்படம் – வைரலாகும் சூப்பர் தகவல்!

0
விஜய், அஜித்துக்கு போட்டியாக மேலும் ஒரு பிரபலம்.., இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!
விஜய், அஜித்துக்கு போட்டியாக மேலும் ஒரு பிரபலம்.., இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

தமிழ் சினிமாவில் முக்கிய இரு நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். மேலும் இவர்களின் ரசிகர்கள் பல ஆண்டு காலமாக கேட்டு வரும் ஒரு விருப்பம் என்னவென்றால் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது தான். தற்போது அது குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது விஜய், அஜித் இருவருக்கும் மிக நட்பாக இருக்கும் ஒரு இயக்குனர் என்றால் அது வெங்கட் பிரபு. இவர் தற்போது விஜய் அஜித் இருவருக்கும் ஒரு கதையை தயார் செய்துள்ளாராம். அந்த கதையில் சில மாற்றங்கள் செய்யும் வேலை இரண்டு முக்கிய இயக்குநர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாம். இந்த கதையை அஜித் கேட்டு சம்மதித்து விட்டாராம்.

விஜய்க்கு இப்படி ஒரு விஷயம் இருப்பது தெரிந்து அவரிடம் வெங்கட் பிரபு கதையை கூற உள்ளாராம். தற்போது விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அநேகமாக அந்த திரைப்பட பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் விஜய் இக்கதையை கேட்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இன்னும் சில நாட்களில் இது எந்த அளவுக்கு உண்மை என்ற விவரம் வெளிவந்துவிடும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here