ச்சே., நீச்சல் உடையில் அந்த அழகை கண்ணாபின்னானு காட்டி கிறுகேத்தும் அமலா., உச்சி குளிர்ந்து போன இளவட்டங்கள்!!

0

தமிழ் திரையில் சிந்துசமவெளி படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அமலா பால். இதன் பிறகு ‘மைனா’ படத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது. இதை தொடர்ந்து குறுகிய நாட்களிலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அளவிற்கு உருவெடுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கிடையில் திருமணம் வாழ்க்கையில் கமிட்டான இவர் ஒரு சில வருடங்களில் விவாகரத்து செய்து கொண்டார். இதன் பின்னர் சினிமாவில் மார்க்கெட்டை இழந்த இவர் அதை தூக்கி நிறுத்த கவர்ச்சியை கையில் எடுத்தார்.

நடிகையை பற்றி வெளியான அந்த செய்தி.., பதறிபோய் ஓடிய சூப்பர் ஸ்டார்.., அப்படி என்ன நடந்தது?

அதாவது நண்பர்களுடன் அவ்வப்போது பார்ட்டி செய்வதும், பிகினி உடையில் சுற்றுலா தளத்தை சுத்தி வருவதுமாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளித்தவாறு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பிக்குகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here